நமோ நாராயணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நமோநாராயணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நமோநாராயணன் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் சசிக்குமார் கதைநாயகனாக நடித்த நாடோடிகள் திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக அறிமுகம் ஆனார். [1]இவரது சொந்த ஊர் மதுரையாகும். இவருடைய பெற்றோர்கள் தபால் துறை அலுவலர்கள். [2]

படங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://cinema.dinamalar.com/tamil-news/29666/cinema/Kollywood/Actor-Namo-Narayanan-interview.htm மம்முட்டி முதல் கார்த்திக் வரை - நமோநாராயணன் தினமலர் சினிமா
  2. "தமிழ்த்திரை இணையம்". Archived from the original on 2015-05-23. பார்க்கப்பட்ட நாள் 2015-04-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமோ_நாராயணா&oldid=3826226" இலிருந்து மீள்விக்கப்பட்டது