ஜெயப்பிரகாசு
தோற்றம்
வி. ஜெயப்பிரகாசு | |
|---|---|
| பிறப்பு | வி. ஜெயப்பிரகாசு 14 சூன் 1962 சீர்காழி, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | நடிகர், தயாரிப்பாளர் (திரைப்படம்) |
| செயற்பாட்டுக் காலம் | 2007–தற்போது |
| வாழ்க்கைத் துணை | ஜெனித் |
| பிள்ளைகள் | 2 |
ஜெயப்பிரகாசு இந்திய நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் 2000 களின் முற்பகுதியில் தயாரிப்பாளராகத் திரைப்படத் தொழிலில் இறங்கினார். இவரது ஜி.ஜே சினிமா பதாகையில் பல படங்களைத் தயாரித்தார். பின்னர் சேரனின் 2007 திரைப்படமான மாயக்கண்ணடி மூலம் நடிகராக மாறினார். அதைத் தொடர்ந்து, பலவிதமான துணை வேடங்களில் நடித்து, குணச்சித்திர நடிகராக பெயர் பெற்றார். பசங்க (2009), நாடோடிகள் (2009), நான் மகான் அல்ல (2010), யுத்தம் செய் (2011), மங்காத்தா (2011), மூடர் கூடம் (2013), பண்ணையாரும் பத்மினியும் (2014) ஆகிய படங்கள் இவரது குறிப்பிடத்தக்க நடிப்புக்காக பெயர்பெற்றவையாகும்.[1]
திரைப்படம்
[தொகு]நடிகராக
[தொகு]| ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2007 | மாயக் கண்ணாடி (திரைப்படம்) | தமிழ் | ||
| 2008 | வெள்ளித் திரை | தமிழ் | ||
| 2009 | பசங்க (திரைப்படம்) | சொக்கலிங்கம் | தமிழ் | வெற்றி, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது வெற்றி, விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகர்) |
| லாடம் | வேம்புலி | தமிழ் | ||
| நாடோடிகள் (திரைப்படம்) | பழனிவேல்ராமன் | தமிழ் | ||
| 2010 | தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்) | ரங்கநாதன் | தமிழ் | |
| தில்லாலங்கடி (திரைப்படம்) | தமிழ் | |||
| வம்சம் | சீனுக்கண்ணு தேவர் | தமிழ் | ||
| நான் மகான் அல்ல | பிரகாசம் | தமிழ் | ||
| வந்தே மாதரம் | தமிழ் மலையாளம் |
|||
| அய்யனார் | தமிழ் | |||
| பலே பாண்டியா | தமிழ் | |||
| 2011 | ஆடுகளம் (திரைப்படம்) | தமிழ் | ||
| யுத்தம் செய் | ஜூடாஸ் | தமிழ் | ||
| வானம் (திரைப்படம்) | மன்சூர் காண் | தமிழ் | ||
| எத்தன் | டிகே | தமிழ் | ||
| பிள்ளையார் தெரு கடைசி வீடு | தமிழ் | |||
| ரௌத்ரம் | உதய மூர்த்தி | தமிழ் | ||
| சகாக்கள் | தமிழ் | |||
| உயர்திரு 420 | ஜெகன் பத்மநாபன் | தமிழ் | ||
| மங்காத்தா (திரைப்படம்) | ஆறுமுக செட்டியார் | தமிழ் | ||
| முரண் | தேவராஜன் | தமிழ் | ||
| போராளி (திரைப்படம்) | Doctor | தமிழ் | ||
| ராஜபாட்டை | தமிழ் | கௌரவ தோற்றம் | ||
| 2012 | மெரினா | தமிழ் | கௌரவ தோற்றம் | |
| முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்) | டாக்டர். ருத்ரன் | தமிழ் | ||
| கழுகு | அய்யா | தமிழ் | ||
| மை | தமிழ் | |||
| Thiruvambadi Thamban | கிசோர் | மலையாளம் | ||
| Ustad Hotel | நாராயணன் கிருஷ்ணன் | மலையாளம் | ||
| ஆரோகணம் (திரைப்படம்) | தமிழ் | |||
| 2013 | சமர் | ஜெசப் குரியன் | தமிழ் | |
| வத்திக்குச்சி (திரைப்படம்) | கங்கையா | தமிழ் | ||
| Red Wine | டாக்டர். பால் அலெக்சாண்டர் | மலையாளம் | ||
| சென்னையில் ஒரு நாள் | விஸ்வநாதன் | தமிழ் | ||
| எதிர்நீச்சல் | ஜெ. பிரகாசு | தமிழ் | ||
| துள்ளி விளையாடு | சாமிப்பிள்ளை | தமிழ் | ||
| ஆதலால் காதல் செய்வீர் | ஸ்வேதா தந்தை | தமிழ் | ||
| மூடர் கூடம் | பக்தவாச்சலம் | தமிழ் | ||
| தங்கராசு | கந்துவெட்டி ராஜேந்திரன் | தமிழ் | ||
| Pattam Pole | மலையாளம் | |||
| பிரியாணி | தமிழ் | |||
| 2014 | அமளி துமளி | தமிழ் | படபிடிப்பில் | |
| எதிரி எண் 3 | தமிழ் | படபிடிப்பில் | ||
| ஜேகே எனும் நண்பனின் கதை | பத்மநாபன் | தமிழ் | படபிடிப்பில் | |
| ஜேகே எனும் நண்பனின் கதை | தெலுங்கு | படபிடிப்பில் | ||
| பண்ணையாரும் பத்மினியும் | பண்ணையார் | தமிழ் | படபிடிப்பில் | |
| வானவராயன் வல்லவராயன் | தமிழ் | படபிடிப்பில் | ||
| போங்கடி நீங்களும் உங்க காதலும் | தமிழ் | |||
| வெயிலோடு விளையாடு | தமிழ் | படபிடிப்பில் | ||
| நளனும் நந்தினியும் | துரைப்பாண்டி | தமிழ் | படபிடிப்பில் | |
| வா டீல் | தமிழ் | படபிடிப்பில் | ||
| ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் | தமிழ் | படபிடிப்பில் | ||
| யான் | தமிழ் | படபிடிப்பில் | ||
| இருவர் உள்ளம் (2021 திரைப்படம்) | தமிழ் | |||
| நான் சிகப்பு மனிதன் | தமிழ் | படபிடிப்பில் | ||
| நம்பியார் | தமிழ் | படபிடிப்பில் | ||
| வாலிப ராஜா | தமிழ் | படபிடிப்பில் | ||
| தலைவன் | தமிழ் | படபிடிப்பில் | ||
| பேசு | தமிழ் | தாமதம் |
தயாரிப்பாளராக
[தொகு]| ஆண்டு | படம் |
|---|---|
| 1996 | கோபாலா கோபாலா |
| 1997 | பொற்காலம் (திரைப்படம்) |
| 2001 | தவசி |
| 2002 | ஏப்ரல் மாதத்தில் |
| 2003 | ஜூலி கணபதி |
| 2004 | நெறஞ்ச மனசு |
| செல்லமே | |
| வர்ணஜாலம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Events – Most Wanted – Jayaprakash". IndiaGlitz. 15 September 2010. Archived from the original on 17 September 2010. Retrieved 3 May 2012.