சூரி
Jump to navigation
Jump to search
சூரி | |
---|---|
![]() 2016 இல் சூரி | |
பிறப்பு | சூரி முத்துசாமி 27 ஆகத்து 1977 இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, மதுரை,ராஜாகூர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1998-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | மகாலட்சுமி |
சூரி (Soori) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார்.[1] 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். இவர் தமிழ்நாட்டின் மதுரை, ராஜாகூரில் முத்துசாமி-சேங்கையரசி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. இவர் மகாலட்சுமி என்பவரை மணந்துள்ளார். இந்த இணையருக்கு வென்னிலா என்னும் மகளும், சரவணன் என்னும் மகனும் உண்டு.[2][3][4]
திரைப்பட பட்டியல்[தொகு]
நடிகர்[தொகு]
-பாடகராக[தொகு]
ஆண்டு | திரைப்படம் | பாடல் | இசையமைப்பாளர் | குறிப்பு |
---|---|---|---|---|
2012 | பாகன் | "சிம்பா சிம்பா" | ஜேம்ஸ் வசந்தன் | பாண்டியுடன்[5] |
ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ Soori's Profile[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://behindwoods.com/தமிழ்-movie-news-1/dec-12-03/parotta-suri-sundarapமற்றும்ian-18-12-12.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://newஇந்தியாnexpress.com/entertainment/தமிழ்/A-lot-on-his-plate/2013/08/19/article1740673.ece[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.இந்தியாglitz.com/channels/தமிழ்/article/49674.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.kollytalk.com/cinenews/parotta-soori-மற்றும்-pமற்றும்i-sing-a-kuthu-number-in-paagan-50606.html