நளனும் நந்தினியும்
தோற்றம்
| நளனும் நந்தினியும் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | வெங்கடேசன் ஆர் |
| தயாரிப்பு | ரவீந்தர் சந்திரசேகரன் |
| கதை | வெங்கடேசன் ஆர் |
| இசை | அஸ்வத் நாகநாதன் |
| நடிப்பு | மைக்கேல் தங்கதுரை நடிகை |
| ஒளிப்பதிவு | நிசார் எஸ் |
| படத்தொகுப்பு | ஐ. ஜே. ஆலன் |
| கலையகம் | லிப்ரா புரொடக்சன்ஸ் |
| வெளியீடு | சூலை 11, 2014 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நளனும் நந்தினியும் 2014 இல் வெளியான இந்தியத் தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை வெங்கடேசன் ஆர் இயக்கியிருக்கிறார்.[1] இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் துணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
நடிகர்கள்
[தொகு]- வெங்கட் பிரபு கௌரவத் தோற்றம்
- மைக்கெல் தங்கதுரை நலன்
- நந்திதா (நடிகை) - நந்தினி
- ஜெயப்பிரகாசு - துரைப்பாண்டி
- அழகம்பெருமாள் - அருணாச்சலம்
- ரேணுகா ராஜலட்சுமி
- சௌந்திர ராஜா முத்து
- சூரி சிவபாலன்
- சுஜாதா
