மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனம் கொத்திப் பறவை.PNG

மனம் கொத்திப் பறவை, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இப்படத்தை எழுதி இயக்கியவர் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை இயக்கிய எழில் ஆவார்.[2] முக்கிய கதாபாத்திரங்களில் சிவ கார்த்திகேயன், சூரி, இளவரசு, ஆத்மியா ஆகியோர் நடித்துள்ளனர்.[3] டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மனம் கொத்திப் பறவை (ஆங்கிலத்தில்)". தமிழ் ஐ. எம். தி. பி.. பார்த்த நாள் நவம்பர் 18, 2012.
  2. "சினிமா விமர்சனம் : மனம் கொத்திப் பறவை". விகடன்!. பார்த்த நாள் நவம்பர் 18, 2012.
  3. சங்கர் (சூன் 9, 2012). "மனம் கொத்திப் பறவை - விமர்சனம்". ஒன்இந்தியா. பார்த்த நாள் நவம்பர் 18, 2012.
  4. "மனம் கொத்திப் பறவை". மாலை மலர் சினிமா (சூன் 1, 2012). பார்த்த நாள் நவம்பர் 18, 2012.

ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுச்சாமி