ராஜா (2002 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜா
ராஜா திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எழில்
தயாரிப்புதிருவேங்கடம்
கதைஎழில்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புஅஜித் குமார்
சோதிகா
பிரியங்கா திரிவேதி
வடிவேலு
கலையகம்Serene Movie Makers.[1]
வெளியீடுJuly 5, 2002
நாடு இந்தியா
மொழிதமிழ்

ராஜா 2002ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எழில் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும், மற்றும் முன்னணிக் கதாபாத்திரத்தில் பிரியங்கா திரிவேதியும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இத்திரைப்படத்தில் அஜித் குமார் 40 நபர்களுடன் மோதும் மாபெரும் சண்டை காட்சியைப் படம் பிடிப்பதற்காக, மேட்டுப்பாளையம் - ஊட்டி தொடருந்தை நான்கு நாட்களுக்கு 40 இலட்சத்திற்கு வாடகைக்கு எடுத்திருந்தனர்.[2]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.

எண் பாடல்கள் பாடியவர்(கள்)
1 சின்ன சின்ன ஹரிஹரன்
2 கரிசக் காட்டுப் பூவே சித்ரா
3 வெத்தலக் கொடியே கார்த்திக்
4 நெஞ்செல்லாம் சுனிதா சாரதி
5 ஒரு பௌர்ணமி கே. கே, சுசித்ரா
6 நீ பாக்கின்றாய் சித்ரா

வெளியீடு[தொகு]

ராஜா திரைப்படமே அஜித் குமார் கடைசியாக நடித்த காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு பிறகு அதிரடி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.[3]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Jyothika rakes it in". The Hindu. 2002-04-02. Archived from the original on 2003-11-09. பார்க்கப்பட்ட நாள் 2012-08-04.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2002-06-15. பார்க்கப்பட்ட நாள் 2002-06-15.
  3. http://ajithkumar.free.fr/derniere00.htm

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_(2002_திரைப்படம்)&oldid=3710148" இலிருந்து மீள்விக்கப்பட்டது