அமுதே (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமுதே
இயக்கம்எழில்
இசைஎஸ். சுனில்
நடிப்புஜெய் ஆகாஷ்
மதுமிதா
நாகார்ஜுனா
பிரணதி
உமா
ஒளிப்பதிவுசிவகுமார்
வெளியீடுமே 18, 2005 (2005-05-18)
நாடு இந்தியா
மொழிதமிழ்

அமுதே என்பது 2005ஆவது ஆண்டில் எழில் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் ஜெய் ஆகாஷ், மதுமிதா, பிரணதி, உமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு எஸ். சுனில் இசையமைத்திருந்தார்.பாடலகளை கவிஞர் தமிழ்அமுதன் எழுதியிருக்கிறார்[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுதே_(திரைப்படம்)&oldid=3293414" இருந்து மீள்விக்கப்பட்டது