துள்ளாத மனமும் துள்ளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துள்ளாத மனமும் துள்ளும்
இயக்குனர் எழில்
தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி
நடிப்பு விஜய், சிம்ரன், மணிவண்ணன்,
இசையமைப்பு எஸ். ஏ. இராஜ்குமார்
ஒளிப்பதிவு ஆர். செல்வா
படத்தொகுப்பு வி.ஜெய்சங்கர்
விநியோகம் சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடு ஜனவரி 29, 1999
கால நீளம் 170 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்

துள்ளாத மனமும் துள்ளும் எழில் இயக்க்கத்தில் 1999 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதாபாத்திரங்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

படம் ஆங்கில வருடம் 1999ம் ஆண்டு ஜனவரி 29ம் நாள் வெளிவந்தது. இப்படம் மக்கள் மத்தியில்மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் வெள்ளிவிழா கொண்டாடியது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://m.imdb.com/title/tt1517561/