தீபாவளி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபாவளி
இயக்கம்எழில்
தயாரிப்புலிங்குசாமி
என். சுபாஷ் சந்திரபோஸ்
கதைஎஸ். எழில்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜெயம் ரவி
பாவனா
ரகுவரன்
விஜயகுமார்
லால்
கொச்சி ஹனீஃபா
ஒளிப்பதிவுஎஸ்.டி. விஜய் மில்டன்
படத்தொகுப்புசசிகுமார் (இயக்குனர்)
கலையகம்திருப்பதி பிரதர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 9, 2007 (2007-02-09)
நாடு இந்தியா
மொழிதமிழ்

தீபாவளி (Deepavali) 2007 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தினை துள்ளாத மனமும் துள்ளும் புகழ் எழில் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தனர். ஜெயம் ரவி, பாவனா, ரகுவரன், விஜயகுமார், லால், கொச்சி ஹனீஃபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

தீபாவளி
ஒலித்தடம்
வெளியீடுசனவரி 5, 2007 (2007-01-05)
ஒலிப்பதிவு2006
இசைப் பாணிதிரைப்பட ஒலித்தடம்
இசைத் தயாரிப்பாளர்யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா காலவரிசை
'தாமிரபரணி
(2006)
தீபாவளி 'சென்னை 600028
(2007)
ஒலித்தடம் பாடல் பாடியவர்(கள்) காலம் (நிமிடம்:நொடி) பாடலாசிரியர் குறிப்பு
1 "தோல் பாஜே" கேகே, சுவேதா மேனன் 4:26 நா. முத்துக்குமார்
2 "காதல் வைத்து" விஜய் யேசுதாஸ் 5:08 நா. முத்துக்குமார்
3 "கண்ணன் வரும் வேளை" அனுராதா ஸ்ரீராம், மதுசிறீ 3:54 யுகபாரதி
4 "போகாதே" யுவன் சங்கர் ராஜா 5:30 நா. முத்துக்குமார்
5 "தொடுவேன்" ஹரிஹரன், மாயா 5:47 கபிலன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Movie Deepavali Jayam Ravi Bhavana actors Raghuvaran Director Ezhil Lingusamy Yuvan Shankar Raja Picture Gallery Images". www.behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  2. "Deepavali". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  3. "Deeppavali Malayalam Movie Preview cinema review stills gallery trailer video clips showtimes". IndiaGlitz.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபாவளி_(திரைப்படம்)&oldid=3709953" இலிருந்து மீள்விக்கப்பட்டது