உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய் யேசுதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் யேசுதாஸ் கட்டசேரி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்விஜய் யேசுதாஸ் கட்டசேரி
பிறப்புமார்ச்சு 23, 1979 ( 1979 -03-23) (அகவை 45)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்திரை இசை
தொழில்(கள்)திரைப்படப் பின்னணிப் பாடகர்
இசைத்துறையில்2000-நடப்பு
இணையதளம்www.vijayyesudas.com

விஜய் யேசுதாஸ் கட்டசேரி (மலையாளம்: വിജയ് യേശുദാസ്,ஆங்கிலம்:Vijay Yesudas)(பிறப்பு மார்ச் 23, 1979) தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடியுள்ள ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பாடியுள்ளார்.

தனிவாழ்வு[தொகு]

விஜய் யேசுதாஸ் புகழ்பெற்றப் பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பிரபாவிற்கு இரண்டாவது மகனாக சென்னையில் மார்ச் 23,1979 அன்று பிறந்தார். சனவரி 21, 2007 அன்று தமது நீண்டநாள் நண்பர் தர்சனாவை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்தார். இருவருக்கும் அம்மெயா என்ற மகள் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vijay Yesudas gets hitched". ஒன்இந்தியா. 2007-01-23. 

மேலும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_யேசுதாஸ்&oldid=3743855" இலிருந்து மீள்விக்கப்பட்டது