எழில் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எழில்
பிறப்புகயத்தூர் (Kayathur) மயிலாடுதுறை அருகில்
பணிதிரைப்பட இயக்குநர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1999 முதல் தற்போது வரை

எழில் தமிழகத் திரைப்படத்துறையில் ஒரு இயக்குனர் ஆவார். இவர் இயக்கத்தில் விஜய் மற்றும் சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் 1999 வசூல்சாதனை புரிந்தது. இச்சாதனை பெண்ணின் மனதைத் தொட்டு மற்றும் பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களிலும் தொடர்ந்தது. சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்திப் பறவை திரைப்படம் மக்களிடம் சென்றடைந்தது.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிகர் குறிப்பு
1999 துள்ளாத மனமும் துள்ளும் விஜய், சிம்ரன் சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசின் மாநில விருது]] (இரண்டாவது பரிசு)
2000 பெண்ணின் மனதைத் தொட்டு பிரபுதேவா, ஜெய சீலன்
2001 பூவெல்லாம் உன் வாசம் அஜித் குமார், சோதிகா சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசின் மாநில விருது]]
2002 ராஜா அஜித் குமார், சோதிகா, பிரியங்கா திரிவேதி
2005 அமுதே ஜெய் ஆகாஸ், மதுமிதா, ப்ரணதி
2007 தீபாவளி ஜெயம் ரவி, பாவனா
2012 மனம் கொத்திப் பறவை (திரைப்படம்) சிவ கார்த்திகேயன், அத்மியா
2013 தேசிங்கு ராஜா விமல் (நடிகர்), பிந்து மாதவி ஆகஸ்டு 23, 2013 வெளியானது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழில்_(இயக்குநர்)&oldid=2703695" இருந்து மீள்விக்கப்பட்டது