கோலி சோடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோலி சோடா
திரையரங்கு சுவரொட்டி
இயக்குனர் விஜய் மில்டன்
தயாரிப்பாளர் பரத் சீனி
கதை விஜய் மில்டன் (கதை)
பாண்டிராஜ் (வசனம்)
நடிப்பு கிஷோர்
ஸ்ரீராம்
பாண்டி
முருகேஷ்
இசையமைப்பு எஸ். என். அருணகிரி
அ.சீலின் (BGM)
ஒளிப்பதிவு விஜய் மில்டன்
படத்தொகுப்பு ஆன்டனி
விநியோகம் திருப்பதி பிரதர்ஸ்
வெளியீடு 2014. 01. 24
நாடு இந்தியா
மொழி தமிழ்

கோலி சோடா 2014ஆம் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்கினார். சேரனின் தயாரிப்பில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் எட்டு வருடங்கள் கழித்து கோலி சோடா படத்தை இயக்கினார். இவர் பிரியமுடன், வனயுத்தம், தீபாவளி, நெஞ்சினிலே, சாக்லெட், ஆட்டோகிராப், காதல், காதலில் விழுந்தேன், வழக்கு எண் 18/9, உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பசங்க திரைப்படத்தில் நடித்த 4 சிறுவர்கள் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகர்களாக நடித்தனர்.

நடிகர்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலி_சோடா&oldid=2102001" இருந்து மீள்விக்கப்பட்டது