கதகளி (திரைப்படம்)
தோற்றம்
| கதகளி | |
|---|---|
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி | |
| இயக்கம் | பாண்டிராஜ் |
| தயாரிப்பு | |
| கதை | பாண்டிராஜ் |
| இசை | கிப்கொப் தமிழா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | பாலசுப்பிரமணியம் |
| படத்தொகுப்பு | பிரதிப் இ. ராகவ் |
| கலையகம் | |
| விநியோகம் | சிறீ தேனாண்டாள் பிலிம்சு |
| வெளியீடு | 14 சனவரி 2016 |
| ஓட்டம் | 125 நிமிடங்கள்[1] |
| நாடு | |
| மொழி | தமிழ் |
கதகளி என்பது 2016 ஆவது ஆண்டில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திகில் திரைப்படமாகும். இப்படத்தில் விஷால், காத்ரீன் திரீசா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2] பாண்டிராஜ், விஷால் இணைந்து தயாரித்த இத்திரைப்படம் 2016 சனவரி 14 அன்று வெளியானது.
கதைச்சுருக்கம்
[தொகு]நடிகர்கள்
[தொகு]- விஷால் - அமுதா
- காத்ரீன் திரீசா - மீனு குட்டி
- மதுசூதனன் ராவ் - தம்பா
- மைம் கோபி
- கருணாஸ்
- லட்சுமி ராமகிருஷ்ணன் - தம்பாவின் மனைவி
- சிறீசித் ரவி - காவல் ஆய்வாளர்
- பவன்
பாடல்கள்
[தொகு]| கதகளி | ||||
|---|---|---|---|---|
| இசை
| ||||
| வெளியீடு | 24 திசம்பர் 2015 | |||
| ஒலிப்பதிவு | 2015 | |||
| இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் | |||
| மொழி | தமிழ் | |||
| இசைத்தட்டு நிறுவனம் | வி மியூசிக் | |||
| இசைத் தயாரிப்பாளர் | கிப்கொப் தமிழா | |||
| கிப்கொப் தமிழா காலவரிசை | ||||
| ||||
நான்கு பாடல்கள் கொண்ட இத்திரைப்படத்திற்கு கிப்கொப் தமிழா இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் 2015 திசம்பர் 24 அன்று வெளியானது.[3]
| எண் | பாடல் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | காலம் (நி:நொ) |
| 1 | அழகே | கிப்கொப் தமிழா | கிப்கொப் தமிழா | 3:39 |
| 2 | கதகளி தீம் | கிப்கொப் தமிழா | கிப்கொப் தமிழா | 2:37 |
| 3 | இறங்கி வந்து | கிப்கொப் தமிழா, ஆண்டனி தாசன் | கிப்கொப் தமிழா | 3:35 |
| 4 | கதகளி விசில் | கிப்கொப் தமிழா | கிப்கொப் தமிழா | 1:41 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "KATHAKALI (12A) (CUT)". British Board of Film Classification. 14 January 2016. Archived from the original on 6 மார்ச் 2016. Retrieved 14 January 2016.
- ↑ "Catherine Tresa to pair up with Vishal in the upcoming Pandiraj film". Behindwoods.com. 2015-07-02. Archived from the original on 2015-11-23. Retrieved 2015-10-30.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-15. Retrieved 2016-01-18.