உள்ளடக்கத்துக்குச் செல்

கருணாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருணாஸ்
கருணாஸ்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 மே 2016
தொகுதிதிருவாடானை
முக்குலத்தோர் புலிப்படை, தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கருணாநிதி

பெப்ரவரி 21, 1970 (1970-02-21) (அகவை 54)
இந்தியா குருவிக்கரம்பை, தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்கிரேஸ்
வேலைநடிகர், நகைச்சுவையாளர், இசையமைப்பாளர், அரசியல்வாதி

கருணாஸ் (பிறப்பு: பெப்ரவரி 21, 1970) தமிழ்த் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் பெப்ரவரி 21, 1970 ஆம் ஆண்டு பிறந்தார்.[1]

அரசியல் வாழ்க்கை

இவர் "முக்குலத்தோர் புலிப்படை" என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் அந்த தேர்தலில் 8,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.[2]

திரைத்துறை

நடிகராக
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
2001 நந்தா 'லொடுக்கு' பாண்டி
2002 காதல் அழிவதில்லை சாமி
ஏப்ரல் மாதத்தில் ஜாக்சன்
பாபா ஆப்ரிக்கா
123 ஆளவந்தான்
பேசாத கண்ணும் பேசுமே
வில்லன் கொடுக்கன்
ஜெயா
பாலா
2003 புதிய கீதை கணேஷ்
திருமலை
குத்து
காதலுடன் துரை
ரகசியமாய் சுரா கருப்பன்
ஆஹா எத்தனை அழகு
இயற்கை நந்து
இனிது இனிது காதல் இனிது
கையோடு கை
சக்சஸ்
பிதாமகன் கருவாயன்
இன்று
திருடா திருடி ராக்போர்ட் சந்துரு
சிந்தாமல் சிதறாமல்
2004 புதுக்கோட்டையிலிருந்து சரவணன் விமல் மற்றும் கமல் (இரட்டை வேடம்)
என்னவோ பிடிச்சிருக்கு பீலா மகன்
வர்ணஜாலம் லோகு
நியூ விச்சு
ஜனா
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் அமிட்
அட்டகாசம்
உள்ளம் unreleased; direct-to-television
2005 தேவதையை கண்டேன் 'கடுப்பு' சுப்பிரமணி
காதல் எப் எம் சில்லி சிக்கன்
கஸ்தூரி மான்
காதல் செய்ய விரும்பு
டோனி
அது ஒரு கனாக்காலம்
2006 மெர்க்குரி பூக்கள்
சுதேசி
பிரதி ஞாயிறு 9.30 to 10.00 ரோமியோ
தகப்பன்சாமி
இது காதல் வரும் பருவம்
திருவிளையாடல் ஆரம்பம் டைகர் குமார்
2007 பொறி
மதுரை வீரன்
அற்புத தீவு
வேதா
முதல் கனவே
நீ நான் நிலா
நினைத்து நினைத்துப் பார்த்தேன்
என் உயிரினும் மேலான
தொல்லைப்பேசி
கற்றது தமிழ் யுவான் சுவாங்
மாமதுரை ஆறுமுகம்
பொல்லாதவன் ஆட்டோ குமார்
புலி வருது கருப்பு
2008 சாது மிரண்டா வெள்ளை
யாரடி நீ மோகினி கணேஷ்
வல்லமை தாராயோ
நேற்று இன்று நாளை
தனம்
திருவண்ணாமலை துரை சிங்கம்
சிலம்பாட்டம்
திண்டுக்கல் சாரதி சாரதி
பஞ்சாமிர்தம் பாண்டி
2009 சற்றுமுன் கிடைத்த தகவல்
அயன் தில்லி
இளம்புயல் கே எஸ் துரை
அடடா என்ன அழகு
ராஜாதி ராஜா கிருஷ்ணமூர்த்தி
மாசிலாமணி
ஆறுமுகம் வேலு
ராமேஸ்வரம்
2010 அம்பாசமுத்திரம் அம்பானி தண்டபாணி
ரெட்டச்சுழி மில்டரி ஆர்மி
பௌர்ணமி நாகம்
365 காதல் கதைகள்
பாணா காத்தாடி குமார்
எந்திரன் ரவி
உத்தம புத்திரன் ஜானகி
2011 இளைஞன்
காசேதான் கடவுளடா கருணா
மகாராஜா
2012 கழுகு நந்து
ஆதி நாராயணா
பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
2013 சந்தமாமா சந்தான கிருஷ்ணன் தயாரிப்பாளராகவும்
ரகளபுரம் வேலு தயாரிப்பாளராகவும்
மச்சான் ஆல் இன் ஆல் அழகுராஜா படபிடிப்பில்
இசையமைப்பாளராக
ஆண்டு திரைப்படம் குறிப்பு
2009 ராஜாதி ராஜா
2010 அம்பாசமுத்திரம் அம்பானி
2011 காசேதான் கடவுளடா
பாடகராக
ஆண்டு திரைப்படம் பாடல் இசை குறிப்பு
2007 சென்னை 600028 "ஜல்சா" (ரிமிஸ்) யுவன் சங்கர் ராஜா
2009 ராஜாதி ராஜா "காத்திருக்க" தனக்குத்தானே
2011 காசேதான் கடவுளடா "காசேதான்" தனக்குத்தானே
2013 சந்தமாமா "கோயம்பேடு சில்க் அக்கா" சிறீகாந்த் தேவா பாடல்வரிகளும்
2013 ரகளபுரம் "ஒபாமாவும் இங்கேதான்" சிறீகாந்த் தேவா

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருணாஸ்&oldid=4113312" இலிருந்து மீள்விக்கப்பட்டது