சந்தமாமா (2013 திரைப்படம்)
தோற்றம்
| சந்தமாமா | |
|---|---|
| இயக்கம் | ராதாகிருஷ்ணன் |
| தயாரிப்பு | முரளி |
| இசை | சிறீகாந்த் தேவா |
| நடிப்பு | கருணாஸ் சுவேதா பிரசாத் ஹரிஸ் கல்யாண் |
| ஒளிப்பதிவு | ஆனந்த குட்டன் |
| வெளியீடு | மார்ச் 1, 2013 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சந்தமாமா 2013-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இராதாகிருஷ்ணன் எழுதி இயக்கியிருந்தார். இதில் கருணாஸ், சுவேதா, ஹரிஸ் ஆகியோர் நடித்திருந்தனர்[1][2][3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Story of Karunas' 'Chandamama' - Tamil Movie News". Indiaglitz.com. 2012-04-14. Archived from the original on 2012-04-15. Retrieved 2013-09-08.
- ↑ "Karunas' 'Chandamama' - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 2012-05-31. Archived from the original on 2013-08-14. Retrieved 2013-09-08.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ "Karunas turns serious - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 2012-11-26. Archived from the original on 2013-08-14. Retrieved 2013-09-08.
{{cite web}}: Unknown parameter|=ignored (help)