பேசாத கண்ணும் பேசுமே
தோற்றம்
| பேசாத கண்ணும் பேசுமே | |
|---|---|
| இயக்கம் | முரளி கிருஷ்ணா |
| இசை | பரணி |
| நடிப்பு | குணால் மோனல் கருணாஸ் சந்தானம் |
| வெளியீடு | 2002 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
பேசாத கண்ணும் பேசுமே (Pesadha Kannum Pesume) என்பது 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். குணால் நடித்த இப்படத்தை முரளி கிருஷ்ணா இயக்கினார்.