சுதேசி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதேசி
இயக்கம்ஜெப்பி ஏ. ஒய்
தயாரிப்புஎல். கே. சுதீஷ்
கதைசேகர் அஸ்டிவா
இசைசிறீகாந்து தேவா
நடிப்புவிசயகாந்து
ஆசிமா பல்லா
ஒளிப்பதிவுகிச்சாஸ்
படத்தொகுப்புகே. ஆர். கௌரிசங்கர்
கலையகம்கேப்டன் சினி கிரியேசன்ஸ்
வெளியீடு10 மார்ச்சு 2006 (2006-03-10)
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுதேசி (Sudesi) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அரசியல் அதிரடி திரைப்படமாகும். ஜெப்பி ஏ. ஒய் இயக்கிய [1] இப்படத்தில் விசயகாந்து, ஆசிமா பல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.[2][3] இது பின்னர் இந்தியில் மிஸ்டர் இந்துஸ்தானி என்றும் மொழிமாற்றம் செய்யபட்டது.[4][5]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தார்.[6]

பாடல் பெயர் பாடகர்கள் பாடல் வரிகள்
"நூறு கோடி மின்னல்" விஜய் யேசுதாஸ், ஷோபனா ஷர்மிளா நீலா மேகம்
"கல்யாணக் கனவு" பி. ஜெயச்சந்திரன், சுவர்ணலதா நந்தலாலா
"செந்தமிழ் நாடு" சைந்தவி, பிரியா, வித்யா நீல மேகம்
"ரவினிலே" கங்கா ஆசை தம்பி
"காயா பழமா" மாலதி லட்சுமணன் விவேகா
"கற்பூரம் காட்டி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் முத்து விஜயன்

குறிப்புகள்[தொகு]

  1. "Sudesi". 17 October 2019 அன்று பார்க்கப்பட்டது – www.imdb.com வழியாக.
  2. "Sudesi". Spicyonion.com. 17 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Tamil movies :Only Captain's Sudesi is shaping up". www.behindwoods.com. 17 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "YouTube". www.youtube.com. 17 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Mr. Hindustani (2006) मिस्टर हिंदुस्तानी │Full Movie│Action Film│Vijayakanth". 17 October 2019 அன்று பார்க்கப்பட்டது – www.youtube.com வழியாக.
  6. "Sudhesi - | Tamil Movie Audio Jukebox | Vijaykanth | Ashima Bhalla". 17 October 2019 அன்று பார்க்கப்பட்டது – www.youtube.com வழியாக.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதேசி_(திரைப்படம்)&oldid=3660054" இருந்து மீள்விக்கப்பட்டது