உள்ளடக்கத்துக்குச் செல்

கலைராணி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலைராணி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1997 – தற்போது

கலைராணி தென்னிந்தைய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கூத்துப்பட்டறை நாடகங்களிலும் நடித்து வருகிறார்.[1]

திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். பெரும்பாலும் நாயகனின் தாயாக நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1987 காணி நிலம் தமிழ்
1992 எருமை தமிழ்
1996 கருவேலம்பூக்கள் (திரைப்படம்) தமிழ்
1997 தேவதை கிராமத்துப் பெண் தமிழ்
1999 முதல்வன் (திரைப்படம்) புகழின் தாய் தமிழ்
2000 ஆசாத் ஆசாதின் தாய் Telugu
2000 என்னவளே லட்சுமி தாய் தமிழ்
2000 அலைபாயுதே தமிழ்
2001 தில் கனகவேல் தாய் தமிழ்
2001 குட்டி (திரைப்படம்) கனகவேல் தாய் தமிழ்
2001 டும் டும் டும் ஆதியின் தாய் தமிழ்
2002 பாலா பாலாவின் தாய் தமிழ்
2002 யூத் அருணாவின் தாய் தமிழ்
2003 புதிய கீதை சிறீதரின் தாய் தமிழ்
2003 பாய்ஸ் குமாரின் தாய் தமிழ்
2004 பேரழகன் (திரைப்படம்) தமிழ்
2004 போஸ் போஸ் தாயார் தமிழ்
2004 ஷாக் Maid தமிழ்
2005 அது ஒரு கனாக்காலம் சத்யா தமிழ்
2005 குண்டக்க மண்டக்க தமிழ்
2005 அபூர்வம் பிரியங்காவின் தாய் தெலுங்கு
2005 கோடம்பாக்கம் தமிழ் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தமிழ்நாடு விருது
2006 நெஞ்சிருக்கும் வரை கணேஷின் தாய் தமிழ்
2007 மச்சக்கரான் வெங்கியின் அத்தை தமிழ்
2007 மருதமலை மருதமலையின் தாய் தமிழ்
2009 ஆனந்த தாண்டவம் தமிழ்
2009 வேட்டைக்காரன் தமிழ்
2010 விருதகிரி (திரைப்படம்) தமிழ்
2010 ஆனந்தபுரத்து வீடு மயிலம்மா தமிழ்
2011 மம்பட்டியான் கிராமத்து மருத்துவர் தமிழ்
2012 அம்புலி சீமாட்டி தமிழ்
2012 முதல் இடம் மாதேஷ் தாய் தமிழ்
2012 மாசி மாசிலாமணி தாய் தமிழ்
2013 கடல் மதர் தமிழ்
2014 வீரம் (திரைப்படம்) தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Power-packed performer". தி இந்து. 11 January 2001 இம் மூலத்தில் இருந்து 16 ஜூன் 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020616193154/http://www.hindu.com/2001/01/11/stories/09110354.htm. பார்த்த நாள்: 2 February 2013. 

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைராணி_(நடிகை)&oldid=4139492" இலிருந்து மீள்விக்கப்பட்டது