மனோஜ் கே. ஜெயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனோஜ் கே. ஜெயன்
Manoj K Jayan W.jpg
பிறப்பு15 மார்ச்சு 1966 (1966-03-15) (அகவை 55)
இருப்பிடம்கொச்சி, கேரளா,
 இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1988– தற்போது வரை
பிள்ளைகள்தேஜாலட்சுமி, அம்ரித்

மனோஜ் கே. ஜெயன் (பிறப்பு 15 மார்ச் 1966) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், எதிர்மறை நாயகனாகவும் நடித்து வருகிறார். மலையாளத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் இவர், சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசின் திரைப்பட விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் உடன் நடித்தவர்கள் இயக்குநர் குறிப்புகள்
1991 தளபதி மனோகரன் ரஜினிகாந்த், மம்மூட்டி,

ஷோபனா, அரவிந்த் சாமி

மணிரத்னம்
2002 கேம் கார்த்திக் ஜான் அமித்ராஜ்
2003 தூள் காவல் ஆய்வாளர் கருணாகரன் விக்ரம், ஜோதிகா தரணி
2003 திருமலை அரசு விஜய், ஜோதிகா ரமணா
2004 விஸ்வ துளசி சிவா மம்மூட்டி, நந்திதா தாஸ் சுமதி ராம்
2004 அழகேசன் நிலக்கிழாரின் மகன் ஆர்த்தி குமார்
2004 ஜனா அஜித் குமாரின் சகோதரர் சாஜி கைலாஸ்
2005 திருப்பாச்சி காவலர் விஜய், திரிஷா, மல்லிகா பேரரசு
2005 மண்ணின் மைந்தன் பைரவ மூர்த்தி சிபிராஜ், சத்யராஜ் இராம நாராயணன்
2005 ஆணை ஜெயராம் செல்வா
2006 சுதேசி விஜயகாந்த், லிவிங்ஸ்டன், கருணாஸ் ஜேப்பி
2006 திருட்டு பயலே தொழில்முனைவோர் ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா, விவேக், சார்லி சுசி கணேசன்
2006 திமிரு பெரிய கருப்பு விஷால், ரீமாசென், ஷ்ரேயா ரெட்டி, கிரண் ரத்தோட், வடிவேலு தருண் கோபி
2007 சிறிங்காரம் மிராசுதாரர் சுகுமார் (கதாநாயகன்) ஐஸ்வர்யா, ஜூனியர் பாலைய்யா சாரதா ராமநாதன்
2007 தண்டாயுதபானி சுரேஷ் ராஜா, சிவானி சரவண சக்தி
2008 சாது மிரண்டா ரவுடி டேவிட்ராஜ் சித்திக்
2008 எல்லாம் அவன் செயல் மருத்துவர் சாஜி கைலாஸ்
2009 தீ காவல் அதிகாரி சுந்தர் சி., ராகினி, விவேக் கிச்சா
2009 வில்லு காவல் ஆய்வாளர் ஜோசப் விஜய், நயன்தாரா பிரபுதேவா
2012 பில்லா 2 கோட்டி அஜித் குமார், பார்வதி ஓமனக்குட்டன், பா சக்ரி டோலேட்டி
2015 மீண்டும் ஒரு காதல் கதை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_கே._ஜெயன்&oldid=2919417" இருந்து மீள்விக்கப்பட்டது