உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிமா பல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிமா பல்லா
பிறப்பு3 ஆகத்து 1983 (1983-08-03) (அகவை 41)
இந்தியா, அசாம்
தேசியம்இந்தியர்
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2001 –தற்போது வரை

ஆஷிமா பல்லா (Ashima Bhalla) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இந்தியாவின் அசாமில் பிறந்த இவர் இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, அசாமி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

திரைப்படவியல்

[தொகு]

படங்கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2001 பியார் ஜிந்தகி ஹை பிரியா இந்தி அறிமுக இந்தி படம்
அப்பா பிரியா தெலுங்கு அறிமுக தெலுங்கு படம்
இந்தி மொழியில் மேரி இசட் என மொழிமாற்றம் செய்யப்பட்டது
2002 நா தும் ஜானோ நா ஹம் தான்யா அக்‌ஷய் கபூர் இந்தி
ஹத்தியார் சிறப்பு தோற்றம் (நடனக் கலைஞர்) குத்தாட்டப் பாடல்
ரமணா தேவகி தமிழ் தமிழில் அறிமுகம். தெலுங்கில் தாகூர் என்றும், இந்தியில் கபார் என்றும், வார்னிங் என்று வங்கதேசத்திலும், விஷ்ணு சேனனா என கன்னடத்திலும், டைகர் என வங்கத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.
2003 அலாவுதீன் பிரீத்தி தெலுங்கு மொழியில் கரானா தொங்கா என மொழிமாற்றம் செய்யப்பட்டது.[2][3]
ஜிந்தா தில் இந்தி
2004 செப்பாவே சிறுகாலி நிர்மலா தெலுங்கு 2002 தமிழ் திரைப்படமான உன்னை நினைத்து படத்தின் மறு ஆக்கம்.[4]
ஜியேஷ்டா காஞ்சனா கன்னடம் அறிமுக கன்னட படம்
மலையாள திரைப்படமான வள்ளியெட்டனின் (2000) மறு உருவாக்கம்
2005 மா - வேரார் யூ ஷாலினி இந்தி
நாயுடு எல்.எல்.பி. தெலுங்கு
2006 சுதேசி செல்வி தமிழ் தெலுங்கில் சுதேசி என்று மறு ஆக்கம் செய்யப்பட்டது. மிஸ்டர் இந்துஸ்தானி என்று இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[5][6]
2010 தம்பி அர்ஜுனா ராதிகா இந்தி மொழியில் பாய் அர்ஜுனா என மொழிமாற்றம் செய்யப்பட்டது

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தொடர் பாத்திரம் குறிப்புகள்
2007 – 2008 மேரி அவாஸ் கோ மில் கெய் ரோஷ்னி சுதா மாலிக் [7]
2008 ஏக் கிலாடி ஏக் ஹசீனா தானாகவே
2011 சோர் கா ஜாட்கா: டோட்டல் வைப்பவுட்
2018 மேரே பாப்பா ஹீரோ ஹிரலால் இன்ஸ்பெக்டர் மினா

குறிப்புகள்

[தொகு]

 

  1. https://www.filmibeat.com/celebs/ashima-bhalla/biography.html
  2. "'Gharana Donga' in final mixing". indiaglitz.com. 9 September 2006. பார்க்கப்பட்ட நாள் 9 July 2020.
  3. "Prabhudeva's chances elsewhere". indiaglitz.com. 26 September 2006. பார்க்கப்பட்ட நாள் 9 July 2020.
  4. "Telugu cinema Review - Cheppave Chirugali - Venu, Ashima Bhalla, Abhirami". Idlebrain.com. 2004-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  5. "YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 17 October 2019.
  6. "Mr. Hindustani (2006) मिस्टर हिंदुस्तानी │Full Movie│Action Film│Vijayakanth". பார்க்கப்பட்ட நாள் 17 October 2019 – via www.youtube.com.
  7. "Actress Ashima Bhalla returns to telly space with Mere Papa Hero Hiralal". The Tribune. 13 February 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிமா_பல்லா&oldid=4114605" இலிருந்து மீள்விக்கப்பட்டது