மயில்சாமி (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மயில்சாமி
பிறப்புஆர். மயில்சாமி
சூன் 5, 1965 (1965-06-05) (அகவை 57)
சத்தியமங்கலம், தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், நகைச்சுவையாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1985–தற்போது

மயில்சாமி தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார். நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்சாமி_(நடிகர்)&oldid=2937123" இருந்து மீள்விக்கப்பட்டது