விண்ணுக்கும் மண்ணுக்கும்
விண்ணுக்கும் மண்ணுக்கும் | |
---|---|
![]() | |
இயக்கம் | இராஜகுமார் |
நடிப்பு | விக்ரம் தேவயானி சரத்குமார் குஷ்பூ |
வெளியீடு | 2001 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராஜகுமரனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், தேவயானி, சரத்குமார், குஷ்பூ போன்ற பலர் நடித்துள்ளனர்.