உள்ளடக்கத்துக்குச் செல்

சச்சின் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சச்சின்
இயக்கம்ஜான் மகேந்திரன்
தயாரிப்புகலைப்புலி எஸ். தானு வி.கிரியேஷன்ஸ்
கதைஜான் மகேந்திரன்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புவிஜய்
ஜெனிலியா
பிபாசா பாசு
வடிவேலு
ஒளிப்பதிவுஜீவா
படத்தொகுப்புவி.டி விஜயன்
வெளியீடு2005
நாடு இந்தியா
மொழிதமிழ்

சச்சின் (Sachein) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆவார். இது 2002 இல் வெளியான நீத்தோ தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கம் ஆகும்.[1][2]

வகை

[தொகு]

காதல்படம் / மசாலாப்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "9 Super Hit Telugu Films Remade By 'Beast' Actor Vijay In Tamil". The Times of India இம் மூலத்தில் இருந்து 21 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220521002005/https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/9-super-hit-telugu-films-remade-by-beast-actor-vijay-in-tamil/photostory/90821405.cms?picid=90821705. 
  2. "తెలుగులో అట్టర్ ఫ్లాప్! అదే సినిమాని రీమేక్ చేసి, సూపర్ హిట్ కొట్టిన విజయ్... అక్కడ 200 రోజులకు పైగా ఆడి." Times Now Telugu. 3 August 2024.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சின்_(திரைப்படம்)&oldid=4173408" இலிருந்து மீள்விக்கப்பட்டது