பிபாசா பாசு
தோற்றம்
| பிபாசா பாசு Bipasha Basu | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | சனவரி 7, 1979 டில்லி, | |||
| தொழில் | திரைப்பட நடிகை | |||
| நடிப்புக் காலம் | 2001–முதல் | |||
| துணைவர் | கரண் சிங் குரோவர் (2016–முதல்) | |||
| இணையத்தளம் | http://bipashabasunet.com | |||
| ||||
பிபாசா பாசு (Bipasha Basu, பிறப்பு: ஜனவரி 7, 1979) ஓர் இந்திய நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 2001 இலிருந்து நடித்து வருகிறார். தமிழ்த் திரைப்படமான சச்சினில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.