பிலிம்பேர் விருதுகள்
(பிலிம்பேர் விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிலிம்பேர் விருதுகள் Filmfare Awards |
|
![]() |
|
விருதுக்கான காரணம் |
சிறந்த திரைப்பட விருதுகள் |
வழங்கியவர் | பில்ம்பேர் |
நாடு | ![]() |
முதலாவது விருது | 1954 |
அதிகாரபூர்வ தளம் |
---|
பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது[1]. இவ்விருதுகளுக்கான திரைப்படங்களை பொதுமக்களின் வாக்கெடுப்பு, திரைப்பட நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரை ஆகிய இரு முறைகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன[2]. மொத்தம் 31 விருதுகள் வழங்கப்படுகின்றன.
மேலும் பார்க்க[தொகு]
- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
- சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
- சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்
- சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது
- சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்