சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ்
Saranya Ponvannan at Saivam Audio Launch.jpg
2018 ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை சரண்யா பொன்வண்ணன் என்பவர் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்திற்க்காக வாங்கியுள்ளார்.
நாடுஇந்தியா
வழங்கியவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுசினேகா (2002)
கடைசியாக விருது பெற்றவர்கள்சரண்யா பொன்வண்ணன் (2018)
இணையதளம்Filmfare Awards

சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 2002 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தும் சிறந்த துணை நடிகைக்கு வழங்கப்படுகிறது.

விருது வென்றவர்கள்[தொகு]

இவ்விருதினைப் பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதினைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பிடப்படும் ஆண்டானது அந்தத் திரைப்படம் வெளியான ஆண்டினைக் குறிப்பதாகும்.

ஆண்டு நடிகை திரைப்படம் சான்றுகள்
2018 சரண்யா பொன்வண்ணன் கோலமாவு கோகிலா
2017 நித்யா மேனன் மெர்சல்
2016 தன்சிகா கபாலி
2015 ராதிகா சரத்குமார் தங்க மகன்
2014 ரித்விகா மெட்ராஸ் [1]
2013 தன்சிகா பரதேசி [2]
2012 சரண்யா பொன்வண்ணன் நீர்ப்பறவை
2011 அனன்யா எங்கேயும் எப்போதும்
2010 சரண்யா பொன்வண்ணன் தென்மேற்கு பருவக்காற்று
2009 சம்மு காஞ்சிவரம் [3]
2008 சிம்ரன் வாரணம் ஆயிரம் [4]
2007 சுஜாதா பருத்திவீரன் [5]
2006 சரண்யா பொன்வண்ணன் எம் மகன் [6]
2005 சரண்யா பொன்வண்ணன் தவமாய் தவமிருந்து [7]
2004 மல்லிகா ஆட்டோகிராப் [8]
2003 சங்கீதா பிதாமகன் [9]
2002 சினேகா உன்னை நினைத்து [10]

மேற்கோள்கள்[தொகு]