தென்னிந்திய பிலிம்பேர் சிறப்பு விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தென்னிந்திய பிலிம்பேர் சிறப்பு விருது என்பது பிலிம்பேர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் தென்னிந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களில் பங்காற்றும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், இதர திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.

குறிப்பிடப்படும் ஆண்டானது, விருது வழங்கப்பட்ட ஆண்டைக் குறிப்பதாகும்.

விருது வென்றவர்கள்[தொகு]

ஆண்டு விருது வென்றவர்கள் திரைப்படம் மொழி சான்று
2010 தேவா கட்டா இயக்குநர் பிரஸ்தனம் தெலுங்கு [1]
2009 மோகன்லால் நடிகர் பிரமரம் மலையாளம் [2]
2009 யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் ஓய் தெலுங்கு [2]
2009 சிறீநகர் கிட்டி நடிகர் சவாரி கன்னடம் [2]
2009 யாக்னா செட்டி நடிகை எட்டெலு மஞ்சுநாதா கன்னடம் [2]
2006 சிரஞ்சீவி நடிகர் பழம்பெரும் நடிப்பிற்காக தெலுங்கு [3]
2006 மம்மூட்டி நடிகர் பழம்பெரும் நடிப்பிற்காக மலையாளம் [3]
2003 கே. முரளிதரன்
வி. சுவாமிநாதன்
ஜி. வேணுகோபால்
தயாரிப்பாளர் அன்பே சிவம் தமிழ் [4]
1999 விக்ரம் நடிகர் சேது தமிழ் [5]
1998 ராமோஜி ராவ் தயாரிப்பாளர் கான்டிரிபியூசன்சு தெலுங்கு [6]
1983 ரேவதி நடிகை மண் வாசனை தமிழ் [7]
1963 எஸ். வி. ரங்கராவ் நடிகர் நானும் ஒரு பெண் தமிழ் [8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.indiaglitz.com/channels/telugu/article/68254.html
  2. 2.0 2.1 2.2 2.3 Ravi, Bhama Devi. "South's best in spotlight". The Times of India. பார்த்த நாள் 20 July 2012.
  3. 3.0 3.1 http://www.idlebrain.com/news/functions/filmfareswards2007.html
  4. Filmfare Awards 2004 ( Special jury award ).Retrieved on 9 July 2011.
  5. http://www.chiyaanvikramfans.co.tv/p/awards.html
  6. "Filmfare awards presented at a dazzling function - The Times of India". Cscsarchive.org:8081 (1999-04-25). பார்த்த நாள் 2012-07-16.
  7. http://www.revathy.com/awards.htm
  8. Sanmana Satkaralu, Viswa Nata Chakravarti, M. Sanjay Kishore, Sangam Akademy, Hyderabad, 2005, pp: 65.