சந்திரோதயம்
Appearance
சந்திரோதயம் | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | ஜி. என். வேலுமணி சரவணா பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | மே 27, 1966 |
நீளம் | 4478 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சந்திரோதயம் (Chandrodayam) 1966 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்". Ithayakkani. 2 April 2011. Archived from the original on 14 November 2018. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.
- ↑ "Chandhrodhayam (1966)". Raaga.com. Archived from the original on 12 September 2012. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.
உசாத்துணை
[தொகு]Blast from the past: Chandhrodhayam (1966), ராண்டார் கை, தி இந்து, சனவரி 9, 2016
பகுப்புகள்:
- 1966 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
- எம். ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்