நம்பினார் கெடுவதில்லை
Appearance
நம்பினார் கெடுவதில்லை | |
---|---|
![]() | |
இயக்கம் | நம்பினார் கெடுவதில்லை |
தயாரிப்பு | காமாக்ஷி சங்கர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | விஜயகாந்த் ஜெயஸ்ரீ ஜெய்சங்கர் பிரபு ஜெய்கணேஷ் வி. கே. ராமசாமி ராஜீவ் செந்தில் எம். என். நம்பியார் அனு சுதா சந்திரன் வடிவுக்கரசி |
ஒளிப்பதிவு | எம். சி. சேகர் |
படத்தொகுப்பு | சி. தேவன் கே. சங்கர் |
வெளியீடு | மே 23, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நம்பினார் கெடுவதில்லை இயக்குநர் கே. சங்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜயகாந்த், ஜெயஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23 மே 1986.[1]
நடிகர்கள்
[தொகு]- விசயகாந்து- முரளி
- பிரபு (நடிகர்) - வினோத்
- ஜெயஸ்ரீ
- சுதா சந்திரன்
- ஜெயமாலா
- மா. நா. நம்பியார்
- மாஸ்டர் ஸ்ரீதர்
- செந்தில்
- ஜெய்கணேஷ்
- சீர்காழி கோவிந்தராஜன்
- எல். ஐ. சி. நரசிம்மன்
- வி. கோபாலகிருஷ்ணன்
- வடிவுக்கரசி
- வி. கே. ராமசாமி
- மனோரமா (நடிகை)
- சி. கே. சரஸ்வதி
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- சூரியகாந்த்
- ராஜீவ்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நட்சத்திர படப் பட்டியல்" (in Ta). சினிமா எக்ஸ்பிரஸ்]]: pp. 41–43. 1 December 2002 இம் மூலத்தில் இருந்து 2 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240202064212/https://ibb.co/cTSgjhM.