கவலை இல்லாத மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கவலை இல்லாத மனிதன்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகண்ணதாசன்
கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ்
கே. எஸ். ரங்கநாதன்
கதைகதை கண்ணதாசன்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
எம். ஆர். ராதா
டி. எஸ். பாலையா
சந்திரபாபு
முத்துகிருஷ்ணன்
எம். என். ராஜம்
எல். விஜயலட்சுமி
ராஜசுலோச்சனா
பி. எஸ். ஞானம்
லட்சுமிராஜம்
வெளியீடுஆகத்து 19, 1960
ஓட்டம்.
நீளம்16142 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கவலை இல்லாத மனிதன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[2] சந்திரபாபு பாடிய பிறக்கும் போதும் அழுகின்றோம் பாடல் உட்பட அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 காட்டில் மரம் ஜமுனா ராணி கண்ணதாசன் 03:34
2 கவலை இல்லாத மனிதன் சந்திரபாபு 03:03
3 நான் தெய்வமா டி. ஆர். மகாலிங்கம் 03:06
4 பெண் பார்க்க மாப்பிள்ளை ஜமுனா ராணி 03:39
5 பிறக்கும் போதும் சந்திரபாபு 03:38

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kavalai Illadha Manithan". hindu. 2012-10-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-06 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Kavalai Illadha Manithan Songs". raaga. 2014-11-06 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவலை_இல்லாத_மனிதன்&oldid=3403916" இருந்து மீள்விக்கப்பட்டது