முப்பெரும் தேவியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்பெரும் தேவியர்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஎம். சரோஜினி தேவி
கதைகே. பி. அறிவானந்தம் (வசனம்)
திரைக்கதைகே. சங்கர்
இசைஎம். எசு. விசுவநாதன்
நடிப்புகே. ஆர். விஜயா
இலட்சுமி
சுஜாதா
பிரபு
அம்பிகா
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புகே. சங்கர்
வி. தேவன்
கலையகம்அம்மு கிரியேசன்சு
விநியோகம்அம்மு கிரியேசன்சு
வெளியீடுநவம்பர் 12, 1987 (1987-11-12)
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முப்பெரும் தேவியர் என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கிய இத்திரைப்படத்தை எம். சரோஜினி தேவி தயாரித்திருந்தார். கே. ஆர். விஜயா, சுஜாதா, இலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1][2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[4]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் காலம் (நி:வி)
1 சப்பாரும் கல்வியும் 06.14
2 அறிவில் ஆதவன் நான் 05.32
3 திருமால் அழகா 04.41
4 நீரில் ஒரு பௌர்ணமி 04.52
5 மூன்று தேவியும் 05.07
6 காளி புறப்பட்டாள் 08.29

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mupperum Deviyar". filmibeat.com. 2014-12-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Mupperum Deviyar". spicyonion.com. 2014-12-17 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Mupperum Deviyar". .gomolo.com. 2014-12-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-17 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Mupperum Deviyar Songs". raaga.com. 2014-12-17 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பெரும்_தேவியர்&oldid=3660714" இருந்து மீள்விக்கப்பட்டது