கௌரி கல்யாணம்
கௌரி கல்யாணம் | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | ஜி. வி. சரவணன் சரவணா கம்பைன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயலலிதா |
வெளியீடு | நவம்பர் 11, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4948 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கௌரி கல்யாணம் (Gowri Kalyanam) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்[தொகு]
- ஜெய்சங்கர் ராஜு
- ஜெயலலிதா - கௌரி
- ரவிச்சந்திரன் ராமு
- ஷீலா- லட்சுமி
- நாகேஷ்- பள்ளி ஆசிரியர்
- மனோரமா - அய்யாக்கண்ணுவின் மனைவி
- பண்டரி பாய் - காமாட்சி
- எஸ். என். லட்சுமி அஸ்ர் ராமுவின் அத்தை
- எஸ். வி. இராமதாஸ் - அய்யாக்கண்ணு
- வி. எஸ். ராகவன் - வேதகிரி
- கே. விஜயன்
- கரிக்கோல் ராஜு- வைத்தியர்
- பக்கோடா காதர்- பள்ளி மாணவன்
- மாஸ்டர் பிரபாகர்- கணப்பிரகாசம்
- தனராஜ்
- எம். ஏ. கணபதி
- பசுபதி
- நடராஜன்
- லட்சுமி குமார்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "கௌரி கல்யாணம்". Spicyonion.com. 2021-11-17 அன்று பார்க்கப்பட்டது.