உள்ளடக்கத்துக்குச் செல்

பாத காணிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாத காணிக்கை
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஜி. என். வேலுமணி
சரவணா பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்பு
வெளியீடு14 சூலை 1962 (1962-07-14)
நீளம்4505 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாத காணிக்கை (Paadha Kaanikkai) 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டது.

எண்.பாடல்பாடகர்கள்பதகநபடலபாடலாசிரியர்நீளம் (நி:வி)
1"அத்தை மகனே"பி. சுசீலாகண்ணதாசன்04:07
2"எட்டடுக்கு மாளிகையில்"பி. சுசீலாபதகர,ம04:24
3"காதல் என்பது"பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா, ஜே. பி. சந்திரபாபு, எல். ஆர். ஈஸ்வரி04:58
4"பூஜைக்கு வந்த"பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி03:54
5"சொன்னதெல்லாம்"பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி03:48
6"தனியா தவிக்கிற"ஜே. பி. சந்திரபாபு03:44
7"உனது மலர்"பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி03:59
8"வீடு வரை உரவு"டி. எம். சௌந்தரராஜன்05:25

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'வீடு வரை உறவு வீதி வரை மனைவி', 'எட்டடுக்கு மாளிகையில்...'; 58 ஆண்டுகளாகியும் மனதில் நிற்கும் 'பாத காணிக்கை'!". இந்து தமிழ். 15 சூலை 2020. Archived from the original on 2021-05-29. Retrieved 15 சூலை 2020.
  2. "கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ட் செய்த முதல் படம் - சாரதா". மாலை மலர். 9 அக்டோபர் 2018. Retrieved 29 ஏப்ரல் 2021.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத_காணிக்கை&oldid=4255530" இலிருந்து மீள்விக்கப்பட்டது