விசுவநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விஸ்வநாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

விசுவநாதன் அல்லது விஸ்வநாதன் ( மலையாளம்: വിശ്വനാഥൻ ) என்பது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் வழங்கப்படும் ஆண் இயற்பெயர் ஆகும். தென்னிந்திய பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம். இது இந்து சமய பெயராகும். விசுவநாதா என்பதன் பொருள் "பிரபஞ்சத்தின் கடவுள்" என்பதாகும் ( விஸ்வ, "பிரபஞ்சம்," + நாதா, "இறைவன்" குறிப்பாக சிவனைக் குறிக்கிறது) + தமிழ்-மலையாள மொழிகளில் நபர் ஆண்பால் ஒருமை பின்னொட்டு -ன் ஆகும்.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

பிற பயன்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவநாதன்&oldid=3170052" இருந்து மீள்விக்கப்பட்டது