சி. கே. சரஸ்வதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி. கே. சரஸ்வதி உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

சி. கே. சரஸ்வதி (இறப்பு: 1997) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் நகைச்சுவை, குணசித்திரப் பாத்திரங்களிலும், பின்னர் வில்லி கதைப்பாத்திரங்களில் நடித்தார். சரஸ்வதி 1950 தொடங்கி 1990 வரை ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

 1. என் மகன் (1945)
 2. நல்லவன் (1945)
 3. திகம்பர சாமியார் (1950)
 4. மருதநாட்டு இளவரசி (1950)
 5. சுதர்ஸன் (1951)
 6. மாப்பிள்ளை (1952)
 7. அழகி (1953)
 8. இன்ஸ்பெக்டர் (1953)
 9. குமாஸ்தா (1953)[1]
 10. ரோஹிணி (1953)
 11. லட்சுமி (1953)
 12. மாமன் மகள் (1955)
 13. மேனகா (1955)
 14. சதாரம் (1956)
 15. சமய சஞ்சீவி (1957)
 16. சௌபாக்கியவதி (1957)
 17. நல்ல இடத்து சம்பந்தம் (1959)[2]
 18. காவேரியின் கணவன் (1959)
 19. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (1959)
 20. நான் சொல்லும் ரகசியம் (1959)
 21. பாகப்பிரிவினை (1959)
 22. மரகதம் (1959)
 23. எங்கள் செல்வி (1960)
 24. பொன்னித் திருநாள் (1960)
 25. படித்தால் மட்டும் போதுமா (1962)
 26. பாத காணிக்கை (1962)
 27. நானும் ஒரு பெண் (1963)[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. கை, ராண்டார் (2015-10-24). "Gumastha (1953)" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 2017-01-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-12-07.
 2. கை, ராண்டார் (2013-07-20). "Nalla Idathu Sammandham (1958)" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 2013-09-10 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-12-07.
 3. "சினிமா எடுத்துப் பார் 17- கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள்!". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் 22 செப்டம்பர் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._சரஸ்வதி&oldid=2694286" இருந்து மீள்விக்கப்பட்டது