மிருதங்க சக்கரவர்த்தி
மிருதங்க சக்கரவர்த்தி | |
---|---|
![]() சுவரிதழ் | |
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | சகுந்தலா என். |
கதை | கலைஞானம் |
திரைக்கதை | ஏ. எல். நாராயணன் |
இசை | எம். எஸ். விசுவநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா பிரபு எம். என். நம்பியார் |
ஒளிப்பதிவு | எம். சி. சேகர் |
படத்தொகுப்பு | கே. சங்கர் |
விநியோகம் | பைரவி பிலிம்சு |
வெளியீடு | செப்டம்பர் 24, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மிருதங்க சக்கரவர்த்தி 1983ஆம் ஆண்டில் கே. சங்கர் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். என். சகுந்தலா தயாரித்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, பிரபு, எம். என். நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]
நடிகர்கள்[தொகு]
- சிவாஜி கணேசன்
- கே. ஆர். விஜயா
- பிரபு
- எம். என். நம்பியார்
- கிருபானந்த வாரியார்
- வி. கே. ராமசாமி
- தேங்காய் சீனிவாசன்
- ஒய். ஜி. மகேந்திரன்
- மனோரமா
- சுலக்சனா
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[3]
எண் | பாடல்' | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | ஓம் நாதம் ஓம்கார நாதம் | டி. எம். சௌந்தரராஜன் | ||
2 | இது கேட்க திகட்டாத | எம். பாலமுரளிகிருஷ்ணா | ||
3 | அடி வண்ணக்குயிலே | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | ||
4 | கோபாலா கோவிந்தா முகுந்தா | டி. எம். சௌந்தரராஜன் | ||
5 | அபிநய சுந்தரி ஆடுகிறாள் | சீர்காழி சிவசிதம்பரம் | ||
6 | சுகமான ராகங்களே | வாணி ஜெயராம் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Miruthanga Chakravarthi". entertainment.oneindia.in. 2014-08-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Miruthanga Chakravarthi". nadigarthilagam.com. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Miruthanga Chakravarthy Songs". raaga.com. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.