வீரக்கனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீரக்கனல்
இயக்கம்ஜி. கே. ராமு
தயாரிப்புபி. எஸ். வீரப்பா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
எம். என். நம்பியார்
பி. எஸ். வீரப்பா
ராதாகிருஷ்ணன்
பி. எஸ். வெங்கடாச்சலம்
அஞ்சலி தேவி
எம். என். ராஜம்
ஜி. சகுந்தலா
எம். சரோஜா
விநியோகம்பி. எசு. வி. பிக்சர்சு
வெளியீடுதிசம்பர் 2, 1960
ஓட்டம்147 நிமிடங்கள்
நீளம்16250 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீரக்கனல்1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. கே. ராமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். என். நம்பியார், பி. எஸ். வீரப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கே. ஏ. தங்கவேலு, எம். சரோசா நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

வீரக்கனல்
ஒலிப்பதிவு
வெளியீடு1960
ஒலிப்பதிவு1960
இசைப் பாணிசரீகமா
நீளம்30:06
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்கே. வி. மகாதேவன்

கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் எழுதியிருந்தனர்.[2][3]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும் பி. சுசீலா கண்ணதாசன் 4:30
2 சிலையோடு விளையாட வா 05:41
3 பூமுடிப்பதும் பொட்டு வைப்பதும் 03:31
4 பிறவிகள் பல கோடி டி. எம். சௌந்தரராஜன் அ. மருதகாசி 03:43
5 சித்திரமே சித்திரமே பி. சுசீலா சீர்காழி கோவிந்தராஜன் கண்ணதாசன் 03:07
6 கைகள் இரண்டில் 04:19
7 தங்கக்கிளியே மொழி பேசு 03:26
8 தாலி போட்டுக்கிட்டா எஸ். சி. கிருஷ்ணன் எல். ஆர். ஈசுவரி 03:09
9 போட்டுக்கிட்டா திருச்சி லோகநாதன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 03:31
10 போட்டுக்கிட்டா ரெண்டு திருச்சி லோகநாதன் எல். ஆர். ஈசுவரி 03:29

மேற்கோள்கள்[தொகு]

  1. "veerakkanal". spicyonion. 2016-02-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Veerakkanal songs". tamiltunes. 2016-02-01 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Veerakkanal 1960". mio. 2016-05-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-02-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரக்கனல்&oldid=3312692" இருந்து மீள்விக்கப்பட்டது