இது சத்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இது சத்தியம்
இயக்குனர்கே. சங்கர்
தயாரிப்பாளர்சரவணா பிக்சர்ஸ்
ஜி. என். வேலுமணி
இசையமைப்புவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎஸ். ஏ. அசோகன்
சந்திரகாந்தா
வெளியீடுஆகத்து 30, 1963 [1]
கால நீளம்2:41:20
நீளம்4426 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இது சத்தியம்1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. அசோகன், சந்திரகாந்தா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இரட்டையர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்தனர். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா, எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடகர்/கள் கால அளவு
1 சிங்கார தேருக்கு சீர்காழி கோவிந்தராஜன் & எல். ஆர். ஈஸ்வரி 04:28
2 மனம் கனிவான அந்த டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 05:24
3 சரவண பொய்கையில் பி. சுசீலா 04:30
4 காதலிலே பற்று வைத்தாள் 04:57
5 குங்குமப்பொட்டு குலுங்குதடி குழுவினருடன் பி. சுசீலா, எஸ். ஜானகி 06:08
6 சத்தியம் இது சத்தியம் டி. எம். சௌந்தரராஜன் 04:32

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. https://archive.is/20171111021923/http://www.lakshmansruthi.com/cineprofiles/1963-cinedetails6.asp. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 105. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இது_சத்தியம்&oldid=2441934" இருந்து மீள்விக்கப்பட்டது