நீலக்கடலின் ஓரத்திலே
Appearance
நீலக்கடலின் ஓரத்திலே | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | ஜோன் பெர்னாண்டோ பெர்னாண்டோ புரொடக்சன்சு |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | காமினி பொன்சேகா ஸ்ரீபிரியா ராதா சலூஜா |
வெளியீடு | சூலை 28, 1979 |
நீளம் | 3589 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீலக்கடலின் ஓரத்திலே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இலங்கை சிங்கள நடிகர் காமினி பொன்சேகா, ராதா சலூஜா, ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நீலக்கடலின் ஓரத்திலே". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.