அன்புக்கரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்புக்கரங்கள்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புபெரியண்ணன்
சாந்தி பிலிம்ஸ்
கதைபாலமுருகன்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
வெளியீடுபெப்ரவரி 19, 1965
நீளம்4487 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்புக்கரங்கள் (Anbu Karangal) 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

ஆர். சுதர்சனம் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.[4]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 அழகென்ன அறிவென்ன பி. சுசீலா வாலி 2:46
2 இரவு முடிந்துவிடும் பி. சுசீலா, பி. பி. ஸ்ரீனிவாஸ் வாலி 03,54
3 வாயா ராசா பி. சுசீலா வாலி 03,58
4 இராமனுக்கே சீதை பி. சுசீலா வாலி 03,15
5 இன்று வந்த பி. சுசீலா வாலி 03:16
6 காகிதத்தில் கப்பல் டி. எம். சௌந்தரராஜன் வாலி 04,27
7 ஒன்னா இருக்க டி. எம். சௌந்தரராஜன் வாலி 02:57

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anbukkarangal". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 19 February 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650219&printsec=frontpage&hl=en. 
  2. "Anbu Karangal". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.
  3. "Anbu Karangal". .gomolo.com. Archived from the original on 2014-12-19. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.
  4. "Anbu Karangal Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புக்கரங்கள்&oldid=3979248" இலிருந்து மீள்விக்கப்பட்டது