ஆர். சுதர்சனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். சுதர்சனம் (பிறப்பு: 26 ஏப்ரல் 1914)[1] தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.

இசையமைத்த திரைப்படங்கள்[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்[2][3][தொகு]

 1. ஸ்ரீ வள்ளி (1945)
 2. நாம் இருவர் (1947)
 3. வேதாள உலகம் (1948)
 4. வாழ்க்கை (1949)
 5. ஓர் இரவு (1951)
 6. பராசக்தி (1952)
 7. பெண் (1954)
 8. செல்லப்பிள்ளை (1955)
 9. பக்த இராவணா (1958)
 10. மாமியார் மெச்சின மருமகள் (1959)
 11. களத்தூர் கண்ணம்மா (1960)
 12. தெய்வப்பிறவி (1960)
 13. அன்னை (1962)
 14. நானும் ஒரு பெண் (1963)
 15. பூம்புகார் (1964)
 16. அன்புக்கரங்கள் (1965)
 17. கார்த்திகைத்தீபம் (1965)
 18. பூமாலை (1965)
 19. மணிமகுடம் (1966)

மலையாளத் திரைப்படங்கள்[4][தொகு]

 1. குடும்பம்
 2. திரிச்சடை

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Centenary of Kamal and Sivaji's debut composer". பார்த்த நாள் சனவரி 25, 2015.
 2. "Music by R Sudarsanam". பார்த்த நாள் சனவரி 25, 2015.
 3. "Archives for R.Sudarsanam". பார்த்த நாள் சனவரி 25, 2015.
 4. "List of Malayalam Songs composed by R Sudarsanam". பார்த்த நாள் சனவரி 25, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சுதர்சனம்&oldid=2423341" இருந்து மீள்விக்கப்பட்டது