ஆண்டவன் கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டவன் கட்டளை
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புபி. எஸ். வீரப்பா
பி. எஸ். வி பிக்சர்ஸ்
கதைகொட்டரகாரா
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
வெளியீடுசூன் 16, 1964
நீளம்4720 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆண்டவன் கட்டளை (Aandavan Kattalai) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். [1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 "அழகே வா" பி. சுசீலா கண்ணதாசன் 04:56
2 "அமைதியான நதியினிலே" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:46
3 "அமைதியான நதியினிலே (சோகம்)" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:01
4 "ஆறு மனமே ஆறு" டி. எம். சௌந்தரராஜன் 04:55
5 "கண்ணிரண்டும் மின்ன" பி. பி. ஸ்ரீநிவாஸ், எல். ஆர். ஈஸ்வரி 03:29
6 "சிரிப்பு வருது" சந்திரபாபு 03:34

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-31. பார்க்கப்பட்ட நாள் 2016-08-09.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டவன்_கட்டளை&oldid=3825870" இலிருந்து மீள்விக்கப்பட்டது