சித்தூர் வி. நாகையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சித்தூர் வி. நாகையா
Chittor V. Nagaiah.jpg
பிறப்பு வுப்பலதடியம் நாகையா
மார்ச்சு 28, 1904(1904-03-28)
சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இறப்பு 30 திசம்பர் 1973(1973-12-30) (அகவை 69)
இனம் தெலுங்கர்
பணி நடிகர், இயக்குநர், பாடகர்
செயல்பட்ட ஆண்டுகள் 1938–1973
விருதுகள் IND Padma Shri BAR.png பத்மசிறீ 1965

சித்தூர் வி. நாகையா (இயற்பெயர்: வுப்பலதடியம் நாகையா, தெலுங்கு: వుప్పలదడియం నాగయ్య; 28 மார்ச் 1904 - 30 டிசம்பர் 1973) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் பங்காற்றியவர்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தூர்_வி._நாகையா&oldid=2239166" இருந்து மீள்விக்கப்பட்டது