குங்குமம் கதை சொல்கிறது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குங்குமம் கதை சொல்கிறது
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புதேவகுமாரி பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசுகுமார்
படாபட் ஜெயலட்சுமி
வெளியீடுதிசம்பர் 23, 1978
நீளம்3870 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குங்குமம் கதை சொல்கிறது 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுகுமார், படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.