குடியிருந்த கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடியிருந்த கோயில்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புடி. எஸ். ராஜ சுந்தரேசன்
சரவணா ஸ்கிரீன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுமார்ச்சு 15, 1968
நீளம்4785 மீட்டர்
நாடு இந்தியா
மொழிதமிழ்

குடியிருந்த கோயில் (Kudiyirundha Koyil) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, எல். விஜயலட்சுமி[1] மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாபாத்திரம்
எம். ஜி. இராமச்சந்திரன் ஆனந்த் மற்றும் பாபு
ஜெயலலிதா ஜெயா, ஆனந்த்தின் காதலி
ராஜஸ்ரீ ஆஷா, பாபுவின் காதலி
விஜயலட்சுமி ஆடலுடன்

பாடலை கேட்டு பாடலில் சிறப்புத் தோற்றம்

பண்டரி பாய் மங்களம், ஆனந்த் மற்றும் பாபுவின் அம்மா
எம். என். நம்பியார் பூபதி
மேஜர் சுந்தர்ராஜன் காவல் அதிகாரி
வி. கே. ராமசாமி பாகவதர் சிங்காரம்
எஸ். வி. ராம்தாஸ் இராமநாதன், ஆனந்த் மற்றும் பாபுவின் அப்பா
நாகேஷ் ஜெயாவின் மூத்த சகோதரர்

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்(கள்) நீளம் (நி: நொ)
1 நீயேதான் எனக்கு வாலி டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3.35
2 ஆடலுடன் பாடலை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 6.07
3 என்னைத் தெரியுமா டி. எம். சௌந்தரராஜன் 3.38
4 குங்குமப் பொட்டின் ரோஸ்னரா பேகம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3.42
5 நான் யார் நீ யார் புலமைப்பித்தன் டி. எம். சௌந்தரராஜன் 3.19
6 துள்ளுவதோ இளமை வாலி டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி 3.37
7 உன் விழியும் என்வாளும் டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி 3.17
8 ஆடுவது உடலுக்கு கண்ணதாசன் எல். ஆர். ஈஸ்வரி

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-11-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-05-27 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடியிருந்த_கோயில்&oldid=3550350" இருந்து மீள்விக்கப்பட்டது