பல்லாண்டு வாழ்க
பல்லாண்டு வாழ்க | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | மணியன் உதயம் புரொடக்ஷன்ஸ் வித்வன் வி. லக்ஸ்மனன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் லதா |
வெளியீடு | அக்டோபர் 31, 1975 |
நீளம் | 4659 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பல்லாண்டு வாழ்க 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை[தொகு]
- Pallandu Vazhga (1975) tamil, ராண்டார் கை, தி இந்து, மார்ச் 26, 2016