இன்றுபோல் என்றும் வாழ்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்று போல் என்றும் வாழ்க
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புவி. டி. எல் சுப்பைய்யா
வி. டி. எஸ். பி. லக்ஸ்மனன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ராதாசலுஜா, நம்பியார், விஜயகுமார், வெ. ஆ. நிர்மலா, தே. சீனிவாசன், வி, கோபாலகிருஷ்ணன்.
வெளியீடுமே 5, 1977
நீளம்4166 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இன்று போல் என்றும் வாழ்க 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ராதாசலுஜா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]