சாட்சி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாட்சி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புபி.எஸ்.வி. ஹரிஹரன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
விஜி
பண்டரி பாய்
வீரராகவன்
எம். என். நம்பியார்
ஜெய்சங்கர்
செந்தில்
ஒளிப்பதிவுடி. டி. பிரசாத்
படத்தொகுப்புகௌதம்ராஜ்
வெளியீடுசெப்டம்பர் 16, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாட்சி இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், விஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 16-செப்டம்பர்-1983.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=satchi பரணிடப்பட்டது 2009-12-20 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாட்சி_(திரைப்படம்)&oldid=3712310" இலிருந்து மீள்விக்கப்பட்டது