உள்ளடக்கத்துக்குச் செல்

குடும்பம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடும்பம்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஎஸ். எஸ். நீலகண்டன்
லலிதாஞ்சலி
இசைகங்கை அமரன்
நடிப்புவிஜயகாந்த்
சுஜாதா
வெளியீடுசனவரி 22, 1984
நீளம்3923 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குடும்பம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நட்சத்திர படப் பட்டியல்" (in Ta). Cinema Express: pp. 41–43. 1 December 2002 இம் மூலத்தில் இருந்து 2 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240202064212/https://ibb.co/cTSgjhM. 
  2. "Kudumbam Tamil Film LP Vinyl Record by Gangai Ameran". Mossymart. Archived from the original on 22 April 2022. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  3. ஜெயமன்மதன் (23 December 1984). "குடும்பம்". Kalki. p. 49. Archived from the original on 2 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பம்_(திரைப்படம்)&oldid=3942559" இலிருந்து மீள்விக்கப்பட்டது