நாளைய தீர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாளைய தீர்ப்பு
இயக்கம்எசு. ஏ. சந்திரசேகர்
தயாரிப்புசோபா சந்திரசேகர்
இசைமணிமேகலை
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். பி. இமயவரம்பன்
படத்தொகுப்புகவுதம் இராசு
கலையகம்வி. வி. தயாரிப்புகள்
வெளியீடுதிசம்பர் 4, 1992 (1992-12-04)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நாளைய தீர்ப்பு (Naalaiya Theerpu) என்பது 1992ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படம் எசு. ஏ. சந்திரசேகரின் இயக்கத்திலும் சோபா சந்திரசேகரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2] இத்திரைப்படத்தில் கீர்த்தனா, சிறீவித்யா, இராதா இரவி, சரத்து பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.[3] புதுமுகமான மணிமேகலையின் இசையில் இத்திரைப்படப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.[4]

விசய் முதன்மைக் கதைமாந்தராக நடித்த முதலாவது திரைப்படம் இதுவே.[5]

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதைமாந்தர்
விசய் விசய்
கீர்த்தனா பிரியா
சிறீவித்யா மகாலட்சுமி
இராதா இரவி அருண் மேத்தா
வினுச் சக்கரவர்த்தி சுந்தரமூர்த்தி
சரத்து பாபு விஜயின் வழக்கறிஞர்
தாமு தாமு
சிறீநாத் விசயின் நண்பர்
மன்சூர் அலி கான் காவற்றுறை மேலாளர்
கே. ஆர். விசயா நீதிபதி
எசு. எசு. சந்திரன் சட்டப் பேரவை உறுப்பினர்
கௌதம் இராக்கி
ஈஸ்வரி ராவ் இராணி
செய்கணேசு இராசசேகர்
பாண்டு பொறம்போக்கு

[6]

பாடல்கள்[தொகு]

நாளைய தீர்ப்பு
பாடல்
மணிமேகலை
இலக்கம் பாடல் பாடகர்கள்
1 ஆயிரம் எரிமலை எசு. பி. பாலசுப்பிரமணியம்
2 அம்மாடி ராணி எசு. என். சுரேந்தர், மின்மினி
3 மாப்பிள்ளை நான் எசு. என். சுரேந்தர், மின்மினி, மணிமேகலை
4 எம். டி. வி. பார்த்துப்புட்டா சங்கீதா
5 உடலும் இந்த (சோகம்) எசு. பி. பாலசுப்பிரமணியம்
6 உடலும் இந்த எசு. பி. பாலசுப்பிரமணியம், கே. எசு. சித்ரா
7 வாடை குளிர்கிறது கே. எசு. சித்ரா

[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. நாளைய தீர்ப்பு (1992) (ஆங்கில மொழியில்)
  2. நாளைய தீர்ப்பு (1992) (ஆங்கில மொழியில்)
  3. நாளைய தீர்ப்பு நடிகர்கள் (ஆங்கில மொழியில்)
  4. இளைய தளபதி விசயின் திரைப்பட வரலாறு (ஆங்கில மொழியில்)
  5. "நாளைய தீர்ப்பு முதல் வேட்டைக்காரன் வரை... இளைய தளபதி விஜய்". 2012-05-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-05-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] நாளைய தீர்ப்பு 1992 (ஆங்கில மொழியில்)
  7. ["நாளைய தீர்ப்பு (ஆங்கில மொழியில்)". 2012-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-05-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி) நாளைய தீர்ப்பு (ஆங்கில மொழியில்)]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாளைய_தீர்ப்பு&oldid=3392487" இருந்து மீள்விக்கப்பட்டது